அகம்வரலாறுவிநாயகர் பெருமைதிருவிழா 2017திருவிழா 2016திருவிழா 2014திருவிழா 2013விசேடதினங்கள்விநாயகஷஷ்டிபாடல்கள்புகைப்படங்கள்தொடர்புகளுக்கு
அகம்
விக்கிரகங்கள் திருப்பணிகள் வாகனங்கள் அன்னதானம் நேர்த்திக்கடன் கழகம் கல்யாணமண்டபம் தண்ணீர்ப்பந்தல்
 
Events Calendar
<< March 2019 >>
S M T W T F S
          1 2
3 4 5 6 7 8 9
10 11 12 13 14 15 16
17 18 19 20 21 22 23
24 25 26 27 28 29 30
31            
 
கோவில் இணையத்தளங்கள்
நாகபூஷணி அம்மன் கோயில்
சிவன் கோவில்
 
பிள்ளையாரை தரிசிக்க
பிள்ளையாரை தரிசிக்க
 
 
இணுவில் ஸ்ரீ பரராஜசேகரபப்பிள்ளையார் கோவில் Saturday, 23 March 2019
திருப்பணிகள்

             

          எமது இணுவில் பரராஜசேகரப்பிள்ளையார் கோயிலில் காலங்காலமாக தொண்டுசெய்வதற்கு விநாயக அடியார்கள் தொடர்ச்சியாக திருப்பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றார்கள். திருவிழாக்காலங்களில் மட்டுமல்லாது சாதாரணமாக ஒரு வெள்ளிக்கிழமை முதல் பிரதோச உற்சவம் வரை தவறாது தத்தமக்குரிய வேலைகளை ஆற்றி வருகின்றார்கள்.

எங்கள் கோயில் ஒரு பொதுக்கோயில் இங்கு நிர்வாகம் இல்லைஇமுதலாளி இல்லை எல்லோருமே தொண்டர்கள்தான் தமக்குரிய கடமைகளை சிறுவர் முதல்வயோதிபர் வரை எழுதப்படாத ஒரு சட்டங்களாக வகுத்து வைத்துள்ளார்கள் அதை தவறாது செய்தும் வருகின்றார்கள். எங்கள் கோயிலின் பலமே ஒற்றுமையும்,தொண்டர் சேவையும்தான்.

    

 

பூஜை நேரங்கள் :
 

மஹோற்சவ காலங்களில் நடைபெறும் பூஜை நேரங்கள்

உஷக்காலம்  5.00  மணி 

காலைச்சந்தி 7.00  மணி 

உச்சிக்காலம் 09.30  மணி 

சாயரட்சை   5.00   மணி 

அர்த்தயாமம் 9.00  மணி 

 

 
எதிர்வரும் சமய நிகழ்வுகள்
 
அருளுவான் ஆனைமுகத்தயன்......
More
View latest Video
கைலாசவாகனம்....
More