அகம்வரலாறுவிநாயகர் பெருமைதிருவிழா 2016திருவிழா 2014திருவிழா 2013விசேடதினங்கள்விநாயகஷஷ்டிபாடல்கள்புகைப்படங்கள்தொடர்புகளுக்கு
அகம்
விக்கிரகங்கள் திருப்பணிகள் வாகனங்கள் அன்னதானம் நேர்த்திக்கடன் கழகம் கல்யாணமண்டபம் தண்ணீர்ப்பந்தல்
 
Events Calendar

Notice: Undefined variable: month in /var/www/inuvilinfo/includes/left.php on line 144

Notice: Undefined variable: year in /var/www/inuvilinfo/includes/left.php on line 149
<< January 2017 >>
S M T W T F S
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30 31        
 
கோவில் இணையத்தளங்கள்
நாகபூஷணி அம்மன் கோயில்
சிவன் கோவில்
 
பிள்ளையாரை தரிசிக்க
பிள்ளையாரை தரிசிக்க
 
 
இணுவில் ஸ்ரீ பரராஜசேகரபப்பிள்ளையார் கோவில் Saturday, 21 January 2017
அன்னதானம்
     

இணுவில் பரராஐசேகரப்பிள்ளையார் கோயில் உற்சவ காலங்களில் தினமும் மதியம் சுவாமி வீதியுலா முடிவுற்றதும் கோயில் மணிமண்டபத்தில் அன்னதானம் சிறப்பாக முன்னெடுத்து வரப்படுகின்றது.
Image Image
ஆலையத்தின் பின் வீதியில் உள்ள பரராஐசேகரப்பிள்ளையார் மணிமண்டபத்தில் பல ஆயிரக்கணக்கான அடியார்கள் தினமும் இந்த அன்னதானத்தில் பங்குபற்றுகின்றார்கள்.

திருவிழா உபயகாரர்களினாலும், அன்னதான ஏற்பாட்டாளர் களினாலும் சிறப்பாக இப்பணி முன்னெடுக்கப்படுகின்றது.

இந்த பன்னிரண்டு திருவிழாக்களின் போதும் குறையேதும் இன்றி அடியவர்களின் பசிபோக்கி உணவுவழங்கும் இப்பணி இடையூறு ஏதும்இன்றி தொடர்ந்து வர எல்லாம் வல்ல பரராஐசேகரன் அருள்புரிவாராக.

வெள்ளிதானம்

இணுவில் பரராஐசேகரப்பிள்ளையார் கோயிலில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும் மாலையில் சுவாமி வீதியுலாவந்து பூசை நிறைவு பெற்றதும் அன்னதானம் நடைபெறும்.

இரண்டாம் பூசை நிறைவு பெற்றதும் கோயிலின் முன்றலிலே, இந்த வெள்ளிதானம் இடம்பெறுகின்றது.

வெள்ளிக்கிழமை தோறும் மாலைப்பூசையின்போது பல அடியவர்கள் கோயிலுக்கு வருகைதருகின்றார்கள். எம்பெருமானின் அருளைப் பெறுவதுடன் இந்த அன்னதானத்திலும் கலந்து  கொள்கின்றார்கள். இந்த வெள்ளிதானத்திலே அடியவர்களின் பசியாற எம்பெருமான் அருள்பாலிக்கின்றார்.

இந்த வெள்ளிதானத்தை யாராவது ஒரு அடியார் முன்வந்து தம் செலவிலே செய்கின்றார், அல்லது இந்த வெள்ளிதான ஏற்பாட்டாளர்கள் சில உள்நாட்டு, வெளிநாட்டு அடியார்களின் நிதிப்பங்களிப்புடன் இந்த வெள்ளிக்கிழமை அன்னதானத்தை சிறப்பாக முன்னெடுத்து வருகின்றார்கள்.

இந்த அன்னதானங்களில் யாரும் கலந்துகொள்ளலாம், யாரும் பங்களிப்பும் செய்யலாம் எல்லோருக்கும் விநாயகன் அருள்பாலிப்பாராக.

அடியார்க்கும் அடியேன்.

 

பூஜை நேரங்கள் :
 

மஹோற்சவ காலங்களில் நடைபெறும் பூஜை நேரங்கள்

உஷக்காலம்  5.00  மணி 

காலைச்சந்தி 7.00  மணி 

உச்சிக்காலம் 09.30  மணி 

சாயரட்சை   5.00   மணி 

அர்த்தயாமம் 9.00  மணி 

 

 
எதிர்வரும் சமய நிகழ்வுகள்
 
அருளுவான் ஆனைமுகத்தயன்......
More
View latest Video
கைலாசவாகனம்....
More