அகம்வரலாறுவிநாயகர் பெருமைதிருவிழா 2016திருவிழா 2014திருவிழா 2013விசேடதினங்கள்விநாயகஷஷ்டிபாடல்கள்புகைப்படங்கள்தொடர்புகளுக்கு
அகம்
விக்கிரகங்கள் திருப்பணிகள் வாகனங்கள் அன்னதானம் நேர்த்திக்கடன் கழகம் கல்யாணமண்டபம் தண்ணீர்ப்பந்தல்
 
Events Calendar

Notice: Undefined variable: month in /var/www/inuvilinfo/includes/left.php on line 144

Notice: Undefined variable: year in /var/www/inuvilinfo/includes/left.php on line 149
<< January 2017 >>
S M T W T F S
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30 31        
 
கோவில் இணையத்தளங்கள்
நாகபூஷணி அம்மன் கோயில்
சிவன் கோவில்
 
பிள்ளையாரை தரிசிக்க
பிள்ளையாரை தரிசிக்க
 
 
இணுவில் ஸ்ரீ பரராஜசேகரபப்பிள்ளையார் கோவில் Saturday, 21 January 2017
வாகனங்கள்

      

           எம்பெருமானுக்கு அடுத்து இறை வழிபாட்டுக்குரியவைதான். இந்த வாகனங்கள். இணுவில் பரராஐசேகரப்பிள்ளையார் திருக்கோயிலிலே விதம்விதமான வாகனங்கள் இருக்கின்றன. இவையெல்லாம் அடியவர்கள் தம் நேர்த்திக்கடனுக்காக தாமே முன்வந்து செய்து வைத்தவைதான். இவற்றுள் குறிப்பாக எலி வாகனம்.! காலத்தால் அறியமுடியாத ஒரு நூற்றாண்டையும் தாண்டி இன்றும் ஓர் புதிய வாகனமாக எம்பெருமானை தாங்கி வருகின்றது.

 இதுதவிர,  வெள்ளி எலி வாகனம்.,  மயில்வாகனம்,  இடபம், சிவப்பு பாம்பு வாகனம்,  வெள்ளைப்பாம்பு வாகனம்,  சின்னக்கைலாயவாகனம்.  சிவப்பு எலிவாகனம்,  காராம்பசு வாகனம், வெள்ளை எலி வாகனம், வெள்ளை இடபவாகனம், இடும்பன், கருடன், மகர வாகனம், அன்னவாகனம்,  பெரிய யானை,  சின்னயானை,  யாழிசிங்கம்,  பெரிய இடபம்,  கஐசிங்கம்,  இரட்டைக்குதிரை,  பெரிய குதிரை,  சிவப்புக்குதிரை,  சின்ன அன்னவாகனம், சின்ன இடபவாகனம், வெள்ளிப்பீடம், மரப்பீடம், தண்டிகை, சூரன்,  கேடகம், இவற்றுடன் ஆறுசோடி வாகனக்கொம்புகளும் இங்கே இறை பணிக்காக உருவாக்கப்பட்டிருக்கின்றன்.
 
இவற்றுடன் முன்று பெரிய தேர்களும், பெரியசப்பரம் ஒன்றும், பெரிய கைலாசவாகனமும், திருமஞ்சமும் திருவிழாக்காலங்களிலே வீதியுலா வருகின்றன.

எமது கோயிலிலே எந்த ஒரு உற்சவகாலங்களிலும் எம்பெருமான் வாகனம் மீதேறியே வீதியுலா வருவார். அதைக்காவுவதற்குரிய தொண்டர்கள் பலம் இங்கு மிகஅதிகம்.  இந்த வாகனங்களையெல்லாம் இவர்கள் மிக கவனமாக பாதுகாத்தும் பராமரித்தும் வருகின்றார்கள். ஆனாலும் இடப்பற்றாக்குறையும், ஒரு நிரந்தர வாகனசாலை இல்லாமையும்தான் இங்கு தொடர்ந்தும் பெருங்குறையாக இருந்துவருகின்றது.

 

பூஜை நேரங்கள் :
 

மஹோற்சவ காலங்களில் நடைபெறும் பூஜை நேரங்கள்

உஷக்காலம்  5.00  மணி 

காலைச்சந்தி 7.00  மணி 

உச்சிக்காலம் 09.30  மணி 

சாயரட்சை   5.00   மணி 

அர்த்தயாமம் 9.00  மணி 

 

 
எதிர்வரும் சமய நிகழ்வுகள்
 
அருளுவான் ஆனைமுகத்தயன்......
More
View latest Video
கைலாசவாகனம்....
More