அகம்வரலாறுவிநாயகர் பெருமைதிருவிழா 2017திருவிழா 2016திருவிழா 2014திருவிழா 2013விசேடதினங்கள்விநாயகஷஷ்டிபாடல்கள்புகைப்படங்கள்தொடர்புகளுக்கு
திருவிழா 2017
 
Events Calendar
<< December 2017 >>
S M T W T F S
          1 2
3 4 5 6 7 8 9
10 11 12 13 14 15 16
17 18 19 20 21 22 23
24 25 26 27 28 29 30
31            
 
கோவில் இணையத்தளங்கள்
நாகபூஷணி அம்மன் கோயில்
சிவன் கோவில்
 
பிள்ளையாரை தரிசிக்க
பிள்ளையாரை தரிசிக்க
 
 
இணுவில் ஸ்ரீ பரராஜசேகரபப்பிள்ளையார் கோவில் Wednesday, 13 December 2017
திருவிழா 2017

  உ

இணுவில் திருவருள்மிகு ஸ்ரீ பரராஜசேகரப் பிள்ளையார் திருக்கோவில்
மஹோற்சவ பெருவிழா -2017

 

09.05.2017 வெள்ளிக்கிழமை     கொடியேற்றம்         நண்பகல் 12.00 மணி  

28.05.2017 ஞாயிற்றுக்கிழமை  தேர்த்திருவிழா          காலை   10.00 மணி  

 

விசேட காலங்களில் நடைபெறும் பூஜை நேரங்கள்

 காலை                                மாலை

அதிகாலை  05.00 உஷக் காலப் பூஜை              மாலை 5.00 சாயரட்சைப் பூஜை

காலை 07.00 மணி காலைச்சந்திப் பூஜை        மாலை 5.45 பஞ்சமுகஅர்ச்சனை.

காலை 09.30 உச்சிக்காலப் பூஜை                         மாலை 06.00 மணி வசந்த மண்டபப் பூஜை

காலை10.00 மணி வசந்தமண்டபப் பூஜை       மாலை 06.30 மணி தம்ப பூஜை

காலை 10.30 தம்ப பூஜை                               இரவு 07.00 மணி  சுவாமி வீதியுலா 

11.15 மணி சுவாமி திருவீதியுலா                           அர்த்தயாமம் இரவு 09.00 மணி

 

05 (19.05.2017) வெள்ளி          கொடியேற்றம்

06 (20.05.2017) சனி                கைலாச வாகனத்திருவிழா

07 (21.05.2017) ஞாயிறு         மூன்றாம் திருவிழா, முத்துச்சப்பறம்

08 (22.05.2017) திங்கள்          நான்காம் திருவிழா, அன்னச்சோடினை

09 (23.05.2017) செவ்வாய் பக்தி முக்தி பாவானோற்சவம் பிரதோஷவிரதம்

10 (24.05.2017) புதன்                     திருமஞ்சத்திருவிழா

11 (25.05.2017) வியாழன்    ஏழாம் திருவிழா, கார்த்திகை விரதம்

12 (26.05.2017) வெள்ளி           தங்கச்சப்பறம்

13 (27.05.2017) சனி               சப்பறத் திருவிழா

14 (28.05.2017) ஞாயிறு  தேர்த்திருவிழா          காலை 10.00மணி

15 (29.05.2017) திங்கள் தீர்த்ததிருவிழா,        மாலை 04.00மணி

                                                                        சதுர்த்தி, கொடியிறக்கம்

16 (30.05.2017) செவ்வாய் பூங்காவனம்

17 (31.05.2017) புதன்            பிராயச்சித்தம்

19 (02.06.2017) வெள்ளி    வைரவர் பொங்கல்

 

 

பூஜை நேரங்கள் :
 

மஹோற்சவ காலங்களில் நடைபெறும் பூஜை நேரங்கள்

உஷக்காலம்  5.00  மணி 

காலைச்சந்தி 7.00  மணி 

உச்சிக்காலம் 09.30  மணி 

சாயரட்சை   5.00   மணி 

அர்த்தயாமம் 9.00  மணி 

 

 
எதிர்வரும் சமய நிகழ்வுகள்
 
அருளுவான் ஆனைமுகத்தயன்......
More
View latest Video
கைலாசவாகனம்....
More