15 (28.05.2016) சனி கொடியேற்றம் நண்பகல் -12.00 மணி
16 (29.05.2016) ஞாயிறு கைலாசவாகனத்திருவிழா
17 (30.05.2016) திங்கட்கிழமை முத்துச்சப்பரம் மூன்றாம் திருவிழா
18 (31.05.2016) செவ்வாய்க்கிழமை அன்னச்சோடினை, பக்திமுக்தி பாவனோற்சவம்
19 (01.06.2016) புதன்கிழமை ஐந்தாம் திருவிழா ஏகாதசி உற்சவம்
20 (02.06.2016) வியாழன் திருமஞ்சத்திருவிழா,பிரதோஷம்
21 (03.06.2016) வெள்ளி ஏழாம் திருவிழா, கார்த்திகை
22 (04.06.2016) சனி; எட்டாம் திருவிழா தங்கச்சப்பரம்
23 (05.06.2016) ஞாயிறு பெரிய சப்பறத்திருவிழா
24 (06.06.2016) திங்கள் தேர்த்திருவிழா காலை 10.00 மணி
25 (07.06.2016) செவ்வாய் தீர்த்தத்திருவிழா மாலை 4.00 மணி
26 (08.06.2016) புதன் பூங்காவனம், சதுர்த்தி
28 (10.06.2016) வெள்ளி பைரவர் மடை